📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Saturday, July 19, 2025

கண்ணை கவரும் ஊட்டி சூட்டிங் ஸ்பாட் wen lock downs, 9thmile shooting point Ooty

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 9 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. அழகிய புற்களால் ஆன ஒரு பெரிய மலைப்பகுதி ஆகும் .இது பழைய சூட்டிங் ஸ்பாட் என்றும் அழைக்கப்படும்.  ஆங்கிலத்தில்  9th mile shooting point , wen lock downs , needle rock view point. (ஊசிமலை) Old film shooting spot என்று அழைக்கப்படும் இந்த மலை சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கும். இங்கு குதிரை சவாரி செய்யும் வசதியும் உண்டுஅதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இந்த இடத்திற்கு உள் செல்ல 10 Rs கட்டணமாக வசூலிக்கிறார்கள். கேமரா வாடகை தனி , பல சினிமா படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.  ஊட்டி செல்லும் போது மறக்காமல் இந்த இடத்தின் அழகை கண்டு ரசித்து விட்டு வாருங்கள் நன்றி

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்