📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Sunday, July 20, 2025
இங்க வாங்க ஊட்டி சேரிங் கிராஸ் அழகை பார்க்கலாம் ooty Charring Cross junction view
ஊட்டி செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது சேரிங் கிராஸ் பஸ் ஸ்டாப் சந்திப்பு தான் .இந்த இடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பொட்டானிக்கல் கார்டன் அமைந்துள்ளது. இந்த இடம் குன்னூர் to ஊட்டி சந்திப்பில் ஊட்டியின் முகப்பு பகுதியாக அமைந்துள்ளது. இந்த இடம் இரவில் மிக அழகாக இருக்கிறது . இன்று ஒரு நினைவுத்தூண் கட்டப்பட்டுள்ளது. நடந்து கொண்டே பயணப்பது முகப்பின் அழகும் அருமையானது. இவ்விடத்தின் அருகே அழகிய ஊட்டியின் கடைவீதி துவங்குகிறது. ஒரு கிலோமீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment