📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, February 1, 2012

சுவை


அன்பே ...!
உன் அழகை
வியந்து வரைந்த
ஓவியங்களை
கரையான்கள் அரித்து
தின்று கொண்டிருந்தன .!
அட
அதற்க்கும்
தெரிந்து விட்டதா
உன் சுவை...!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்