📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Saturday, January 28, 2012

குடி




மெல்ல பீரில் துவங்கு
முதலில்
சந்தோஷத்திற்கும்
பின்
துக்கத்திற்கும்
குடி
பின் அதில் குளி ..!
சில வருடங்கள்
கழித்து
எப்போதவது
திரும்பி பார் ..!
செத்துக்கொண்டிருக்கும்
உன் மனைவியும்
குழந்தைகளும்
வறுமையில்..!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்