ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Thursday, January 12, 2012
திறக்கப்படாத பக்கங்கள்
அன்பே..! நான் ஒவ்வொரு முறை காதலைச்சொல்ல வரும்போதும் "நாம் நல்ல நட்புதான் " என நீ உறுதிப்படுத்திய பின்னும் உனக்காக எழுதப்பட்ட என் கவிதைப்பக்கங்கள் திறக்கப்படாமலே உள்ளது.! உன்னிடம் சொல்லாத எம் காதலைப்போலவே..!
No comments:
Post a Comment