ஓம் சிவாய நமக - இது குருவரெட்டியூரில் இருந்து கிளம்பிய வேர்...
📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Friday, December 16, 2011
அம்மா
அவளுக்காக இவனும் இவனுக்காக அவளும் இதயம் துடிக்குமென கனவு கண்டு கொண்டிருக்கையில் அவர்களுக்காக அவரவர் வீட்டில் ஓர் இதயம் உண்மையாய் துடித்துக்கொண்டிருந்தது-
No comments:
Post a Comment