ஓம் சிவாய நமஹ
நீண்டதோர் இடைவெளிக்கு பின் பதிவிற்கு திரும்பி இருக்கிறேன் .
நமது பிளாக்கர் பயணத்தில் 203 இடுகைகளுக்கும் பிளாக்கர்
தனது டாஷ்போர்டு இடைமுகத்தை மாற்றியவுடன்
எமது நோக்கியா 5130 செல்போனில்
இருந்து பதிவு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.
லேப்டாப்பில் தமிழில் டைப்
செய்ய அறியாததால் பெரிய பின்னடைவை சந்தித்தேன் .
இப்போது இமெயில் மூலம்
பதிவிடலாம்என அறிந்து
தற்போது செட்டிங் உள்ளே சென்று இமெயில்
முகவரியை பதிவு செய்து இமெயில் மூலம் பதிவிடுகிறேன் .
கடந்த3மாதங்களுக்கு முன் எமக்கு திருமணமாகத சூழலில்
பல திருக்கோவில் வரலாறு
எழுதிய பின் நன்பர்களுடன் திருப்பதி சென்று விட்டு வந்து
பின் கல்யாண
மாகாத ஆண்கள் பெண்கள் இருபாலரும் சென்று வணங்க கூடிய
திருமணஞ்சேரிப்பெருமானை வணங்கி வந்த குறுகிய காலத்தில்
26.11. 12 அன்று
காலை பழ.மாதேஸ்வரன் ஆகிய எமக்கும் கிரு.சத்யாவிற்கும் கூடுதுறை ஸ்ரீ
சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் நால்வர் சன்னதில் ஸ்ரீ மணிகண்டன் அய்யர்
அவர்கள் நடத்தி வைக்க இனிதே திருமணம் நடைபெற்றது.
இது இறைவனின் கிருபை.
ஆன்மீகமும் இறைவழிபாடும் உண்மையானதென்பதையும் எமது வேண்தலின் பேரில்
திருமணம் நடந்ததை உறுதிபடுத்தியுள்ளது.
ஆக இறைதேடல் ஓர் மனிதனை
வலுவாக்குமென்பது உண்மையே, கொங்கு நாட்டில் பல திருக்கோவில்கள் மேலும்
எழுதவுள்ளேன் .
நான் பெற்ற சித்தர் ஆசீர்வாதம் பற்றியும் எழுத ஆவல் ,
மேலும் அற்புதமான பகிர்வுகள் உள்ளன .
மறுபடி நல்லதோர் திருக்கோவில்
பதிவுகளுடன் சந்திப்போம் .
நட்புடன் குரு.பழ,மாதேசு

4 comments:
இறைதேடல் ஓர் மனிதனை
வலுவாக்குமென்பது உண்மையே,
சீரும் சிறப்பும் பெற்று
பல்லாண்டுகள்
பல செலங்களும் நீங்காமல் பெற்று
நிறைவாழ்வு காண
இறையருள் துணைநிற்கட்டும் ..
வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் ..!
nanri tholi,valka valamudan
தோழியின் ஆசிர்வாதத்திற்கு நன்றிகள் . ஓம் சிவாய நமஹ
congratulations.I just want to let you know that I follow your blog regularly. pl keep it up.
Post a Comment