குன்று தோறும் குமரன் உறையும் இடமென என சான்றோர்களின் கூற்றிற்கு ஏற்ப ஸ்ரீ முருகப்பெருமானின் பழமையான ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காளிங்கராயன் பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் 4 வது கி.மீட்டரில் மாரப்பம்பாளையம் அருகே அமைந்த பழங்கால மலைக்கோவிலாகும்.
இங்கு முருகப்பெருமான் பழனி ஆண்டவராக அருள்பாளிக்கிறார் . திருக்கோவில் ஊரைத்தள்ளி கரடு முரடான மலையில் அமைந்திருக்கிறது. திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேலே சுமார் 150 கற்களால் அடிக்கி வைக்கப்பட்டபாறையில் நடந்து செல்லவேண்டும் .
மலையெங்கிலும் ஊஞ்சல் மரங்களால் நிரம்பிஇருக்கிறது. கீழே அழகிய பாழியும் சற்றே வறட்சியை பிரதிபலிக்கிறது.திருக்கோவில் மலைமேலே கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ பழனி ஆண்டவர்அருள்பாலிக்கிறார் .நின்ற திருமேனில் ஸ்ரீ முருகப்பெருமான்அருள்பாலிக்கிறார்.
வாரபூஜை :
வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் நடைபெறுகிறது .வளர்பிறை
சஷ்டியில் இங்கு விஷேசமாக பூஜை நடைபெறுகிறது.
முருகப்பெருமானுக்குரியநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12 முதல் 2க்குள் திருக்கோவில்இப்பகுதியை சேர்ந்த பூசாரியால் திறக்கப்படும் .
திருக்கோவில் சிறப்பு:
எல்லா கோவில்களில்களைப் போல் இல்லாமல் மரத்தால் செய்யப்பட்ட
கோபுரகலசத்தை பார்க்கையில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் 1000
வருடங்களையாவது கடந்திருக்கும் என்பது புலனாகிறது.
முடிவுரை:
பழங்காலத்திய ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோவில் படிக்கட்டுகள் மற்றும்
புதுப்பிக்கும் பணிகள் செய்து திருக்கோவிலை விரிவாக்கம் செய்தால் இன்னும்
அதிக பக்தர்கள் வருவார்கள் .யாரேனும் ஓர் பக்தர் அதற்காக
படைக்கப்பட்டுருப்பார் .ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் பார்க்க வேண்டிய
ஆலயம்.நன்றி

2 comments:
சிறப்பான தகவலுக்கு நன்றி...
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நட்பே
Post a Comment