பசுமை கனவுகள்

சிறு வயதில் இருந்து மரம் வளர்ப்பு ஆர்வம் எனக்கு உண்டு, 20 வருட கனவு நனவாகி தற்போது ஜி.பி.ராஜன் நர்சரி என்ற பெயரில் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 20 வது கி.மீ ல் அம்மாபேட்டையில் செந்தூர்நகரில் உருவாக்கி உள்ளேன். இழந்து விட்ட பாரம்பரிய மர விதைகள் தேடி மரக்கன்றுகள்  உருவாக்கி வருகிறேன், இலவசமாக தரவேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆரம்பித்து பின் விலையில்லாமல் கொடுக்க முடியாத  தற்போதைய நிலையில் ரூபாய் 7 க்கு  புங்கன்,பூவரசு,நாட்டு வேம்பு,நாவல், பலா, கொன்றை ஆகிய பாரம்பரிய மரக்கன்றுகள் உருவாக்கி தருகிறாம்,                                                                                        என்னுடன் நர்சரியை என் நண்பர் சீனிவாசன் கவனித்து வருகின்றார், மரக்கன்றுகள் தேவைப்படுகிற மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்புக்கு                      G.P. Rajan nursary form,   senthurnagar ,  ammapettaipost, anthiyurtaluk, erode(dt)  tr.ko srinivasan--- 9750287311 p.matheswaran 8300042226 ஆர்டரின் பேரில்  மரக்கன்றுகள் 10000 வரை உருவாக்கி தரப்படும்மலை வேம்பு 1000 மரக்கன்றுகள் 3 மாத வளர்ச்சியில் ரூ 15 விலையில் உள்ளது.                                                         புதிய முயற்சி ,உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், நல்ல விஷயம் யாருக்கேனும்இப்பதிவு பயன்படும். பசுமை இந்தியாவை உருவாக்கி சுத்தமான காற்று பசுமை உலகம் படைப்போம், தற்போது புங்கன் பூவரசு,நாவல், நாட்டு வேம்பு என 7000 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. நன்றி

Comments